நான் இறந்தால் தயவு செய்து, அப்படி பண்ணாதீங்க- மும்தாஜ் எமோஷ்னல்

Mumtaj Actress
By Kathick Jan 04, 2026 06:30 AM GMT
Report

மும்தாஜ் தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ஹீரோயின். குஷி படத்தில் வந்த கட்டிபுடிடா பாடல் மூலம் செம பேமஸ் ஆனார்.

அதை தொடர்ந்து மலபார் போலிஸ், சாக்லேட் என பல படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கலந்துக்கொண்டு இந்த ஜெனரேஷன் ரசிகர்கள் மத்தியிலும் பேமஸ் ஆனார்.

நான் இறந்தால் தயவு செய்து, அப்படி பண்ணாதீங்க- மும்தாஜ் எமோஷ்னல் | Actress Mumtaj Emotional Talk

இவர் சமீபத்தில் ஒரு கருத்து கூறியுள்ளார். அதில், நான் தற்போது ஹிஜாப் அணிந்து என்னை முழுவதும் கடவுள் பணி செய்யும் வேலைக்கு அர்பணித்துவிட்டேன்.

இதனால் நான் இறந்தால் தயவு செய்து என் பழைய படங்களை பயன்படுத்தி செய்தி வெளியிடாதீர்கள், தற்போது நான் எப்படி இருக்கிறேனோ அந்த புகைப்படத்தை பயன்படுத்துங்கள் என எமோஷனலாக பேசியுள்ளார்.