கல்யாணம் வேணாம் கள்ளக்காதல் போதும்!! 4 பேருக்கு டிமிக்கி கொடுத்த நடிகை நக்மா..

Nagma Bollywood Indian Actress Tamil Actress Actress
By Edward Sep 28, 2023 02:47 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்து தற்போது திருமணம் செய்யாமலே வாழ்க்கையை ஓட்டும் நடிகையாக இருப்பவர் நடிகை நக்மா.

கல்யாணம் வேணாம் கள்ளக்காதல் போதும்!! 4 பேருக்கு டிமிக்கி கொடுத்த நடிகை நக்மா.. | Actress Nagma Cheated On 4 Celebrities

தங்கை ஜோதிகாவுக்கு அடித்த காதல் கூட நக்மா வாழ்க்கையில் நிலைக்கவில்லை.

அப்படி நக்மா ஆரம்பத்தில் இருந்து பல நட்சத்திரங்களுடன் காதலில் இருந்து பின் பிரிந்துவிட்டார்.

அந்த லிஸ்ட்டில் இருக்கும் 4 பிரபலங்களை பார்ப்போம்.

மனைவியுடன் மனஸ்தாபம், விஜய்யும் மகன் ஜேசன் சஞ்சய்யும் பேசுறதே இல்லை!! பத்திரிக்கையாளர் கூறிய தகவல்..

மனைவியுடன் மனஸ்தாபம், விஜய்யும் மகன் ஜேசன் சஞ்சய்யும் பேசுறதே இல்லை!! பத்திரிக்கையாளர் கூறிய தகவல்..


கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகர் சரத்குமார், போஜ்பூரி நடிகர் ரவி கிஷான், மனோஜ் திவாரி உள்ளிட்ட நடிகருடன் ரகசிய காதலில் இருந்து குடும்பம் நடத்தி பின் திருமணம் செய்யாமல் கழட்டிவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார் நடிகை நக்மா.