ஹாய் மச்சான்ஸ்!! குறையாத கிளாமரில் நடிகை நமீதாவின் ரீசெண்ட் ரீல்ஸ்..

Namitha Bigg Boss Tamil Actress Actress
By Edward Feb 14, 2026 08:00 AM GMT
Report

நடிகை நமிதா

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழில் கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணன் படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை நமிதா. அதன்பின் ஏய், சாணக்யா, கோவை பிரதர்ஸ், பில்லா, சண்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நமிதா.

ஹாய் மச்சான்ஸ்!! குறையாத கிளாமரில் நடிகை நமீதாவின் ரீசெண்ட் ரீல்ஸ்.. | Actress Namitha Vankawala Recent Photoshoot Reels

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த நமிதா, பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று 28 நாட்களிலேயே வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் நீண்டநாள் தோழரும் தொழிலதிபருமான வீரேந்திரா செளத்ரி என்பவரை திருமணம் செய்து இரட்டை குழந்தைக்கு அம்மாவாகினார்.

அதன்பின் படவாய்ப்பில்லாமல் இருந்த நமிதா, கணவருடன் தொழிலை பார்த்துக்கொண்டு வருகிறார். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நமிதா, சேலையில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.