கையில் ஸ்டாபெரி! கிளாமர் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதா...
Nandita Swetha
Tamil Actress
Actress
By Jai
நந்திதா ஸ்வேதா
சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள்.

அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ். இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, போட்டோஷூட், ஜிம் ஒர்க்கவுட் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்து வருவார். தற்போது கையில் ஸ்டாபெரி பழத்தை வைத்துக்கொண்டு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


