நடிகை நந்திதா ஸ்வேதாவின் கிளாமர் லுக் போட்டோஷூட்..

Nandita Swetha Photoshoot Tamil Actress Actress
By Edward Nov 20, 2025 09:38 AM GMT
Report

நந்திதா ஸ்வேதா

தமிழ் சினிமாவில் பிரபல நாடிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல், நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை நந்திதா ஸ்வேதாவின் கிளாமர் லுக் போட்டோஷூட்.. | Actress Nandita Swetha Recent Photoshoot Post

தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். சமீபத்தில் BENNY என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்

போட்டோஷூட்

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா ஸ்வேதா, டிசர்ட் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery