ஹாப்பி பெர்த்டே தங்கமே!! இரட்டை குழந்தை கணவருடன் 39வது பிறந்தநாளில் நடிகை நயன்தாரா..
Nayanthara
Vignesh Shivan
Tamil Actress
By Edward
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகையாகவும் 12 கோடி சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் நயன் தாரா.
விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தார் நயன்.
அதன்பின் படங்களில் நடித்தும் தன் பெயரில் பல நிறுவனங்களையும் அழகு சாதனம் உள்ளிட்ட பல பொருட்களையும் ஆரம்பித்து சம்பாதித்து வருகிறார்.
இதற்காக அவரது கணவரின் ஆதரவோடு பல விசயங்களை முன்னெடுத்து வருகிறார் நடிகை நயன் தாரா. இந்நிலையில் நவம்பர் 18 ஆம் தேதி இன்று அவரது 39வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இரு குழந்தைகளுடன் நயன் தாரா எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து, ஹாப்பி பெர்த்டே தங்கமே என்று வாழ்த்து கூறியுள்ளார்.