மனைவி, குழந்தைகளை மீறி குஷ்புவை திருமணம் செய்த பிரபு.. அதிர்ச்சியில் திரையுலகம்

Prabhu Kushboo Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 17, 2023 04:50 PM GMT
Report

பிரபு மற்றும் குஷ்பு காதல் விவகாரம் ஒரு காலத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. பிரபு நடிப்பில் வெளிவந்த சின்னதம்பி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடித்து இருப்பார். இந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் பிரபு - குஷ்பு இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

மனைவி, குழந்தைகளை மீறி குஷ்புவை திருமணம் செய்த பிரபு.. அதிர்ச்சியில் திரையுலகம் | Prabhu Kushboo Secretly Married

முதல் முதலா எனக்கு விஜய் இதுதான் வாங்கி கொடுத்தார்.. சங்கீதா பேட்டி

முதல் முதலா எனக்கு விஜய் இதுதான் வாங்கி கொடுத்தார்.. சங்கீதா பேட்டி

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ், " பிரபு குஷ்புவை திருமணம் செய்ததாக நாளிதழ் ஒன்றில் செய்தி வந்தது. அந்த நாளிதழில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளிவந்தது. ஆனால் அந்த சமயத்தில் பிரபு ஏற்கனவே திருமணமாகி தந்தையாகிவிட்டார்.

"இந்த தகவல் பிரபு மனைவிக்கும், சிவாஜிக்கு தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டதால் அப்படியே அது மறைந்து போனது" என்று காந்தராஜ் கூறியுள்ளார்.