நடிகை நயன்தாரா வாங்கிய முதல் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

Nayanthara
By Karthick Raja Aug 28, 2026 03:30 AM GMT
Report

ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் கடந்த 26-ஆம் தேதி டாக்சிக் திரைப்படம் வெளியானது. ஆனால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதை தொடர்ந்து, இன்று இவர் நடிப்பில் தமிழில் ஹாய் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா வாங்கிய முதல் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா? | Actress Nayanthara First Salary

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாராவின் முதல் சம்பளம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன நயன்தாரா, தான் ஒரு ஃபேஷன் நிகழ்ச்சிக்காக மாடலிங் செய்ததற்கு ரூ. 2000 - ரூ. 3000 சம்பளமாக வழங்கப்பட்டது, அதுதான் என் முதல் சம்பளம் என கூறி இருக்கிறார்.