கேலி கிண்டலுக்கு ஆளான கணவர்.. தலைகீழான நீலிமாவின் வாழ்க்கை
Neelima Rani
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தேவர் மகன், பாண்டவர் பூமி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நீலிமா. இவர் சினிமாவை தாண்டி பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் டாக்டர் ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நீலிமா குறித்து பல விஷயங்கள் வெளியாகியுள்ளது. அதில் நீலிமா மற்றும் அவரது கணவரும் ஒரு படத்தை தயாரித்தனர். சில காரணங்களால் இப்படம் பாதியில் நின்றுவிட்டது. இதனால் இவருக்கு ரூபாய் 4 கோடி இழப்பாகிவிட்டது.
மேலும் நீலமாவின் கணவர் வயதான தோற்றத்தில் இருப்பதால் சமூக வலைத்தளங்களில் பல பேர் கிண்டல் செய்தனர். இது போன்ற பல பிரச்சனைகளை நீலிமா சந்தித்தாலும் வாழ்க்கையில் முன்னேறி கொண்டே இருக்கிறார்.