வயசான நடிகர்களுடன் ரொமான்ஸ்! சம்பளத்திற்காக இப்படி இறங்கிட்டீங்கலே பவானி..

priyabhavanishankar tamilactress rudhra raghavalawrance
By Edward Feb 18, 2022 02:30 AM GMT
Report

தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி அதன்பின் சீரியலில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமான பின் சினிமாவில் அறிமுகமாகிய நடிகைகள் பலர் இருக்கிறர்கள். அந்தவரிசையில் இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். சீரியலில் கொடுத்த வரவேற்பு மேயாதமான் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் பிரியா பவானி அவர் நடித்து 3 படங்கள் வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது. மேலும் சில படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வருகிறார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக ருத்ரன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறாராம்.

படத்தில் அப்படியொரு கெமிஸ்ட்ரி இருக்கும் நிலையில் மிகவும் நெருக்கமான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். இதற்காக இயக்குனர் கதிரேசன் மிகவும் கச்சிதமாக இயக்கியுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 14ல் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.