மீண்டும் லீலையை துவங்கிய சிம்பு! STR வீட்டிலேயே தங்கிய பிரபல நடிகை
simbu
Eeswaran
tollywood
Nidhhi Agerwal
tamilactress
By Jai
தமிழ் சினிமாவின் சர்ச்சை நடிகராக திகழ்ந்து பல ஆண்டுகளாக மார்க்கெட்டை இழந்தவர் நடிகர் சிம்பு. பல பிரச்சனைகளை சமாளித்து உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
பின் மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து 100 கோடி வசூலை கொடுத்தார். இதன்பின் நல்ல பெயரை வாங்கிய சிம்பு தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஈஸ்வரன் படத்தின் போது அவருக்கு ஜோடி போட்டு நடித்த நடிகை நித்தி அகர்வால் சிம்பு வீட்டில் தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆட்டத்திற்கு இதிலையும் ரீஎண்ட்ரி கொடுப்பாரோ என்று பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.