நாளே போட்டோ தான்!! ரசிகர்களை ஈர்க்கும் நடிகை நிதி அகர்வால்.
Nidhhi Agerwal
Tamil Actress
Actress
By Jai
நிதி அகர்வால்
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன், கலகத் தலைவன், ஹரி ஹர வீர மலு படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால்.
இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் ரிலீஸ்யாக தி ராஜா சாப் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் நிதி அகர்வால்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், வெள்ளைநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


