வித்தியாசமான உடையில் நடிகை நிதி அகர்வால் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் லுக்

Photoshoot Nidhhi Agerwal Actress
By Bhavya Jun 03, 2025 02:30 AM GMT
Report

நிதி அகர்வால்

ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சமூக வலைத்தளத்தில் கவனம் செலுத்தும் நிதி அகர்வால், அவ்வப்போது அவரின் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்து வருவார்.

தற்போது, இவர் வித்தியாசமான உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,