சட்டை பட்டனை கழட்டி இப்படியொரு போஸ்!! ஷாக் கொடுத்த உதயநிதி பட நடிகை
Nidhhi Agerwal
Kalagathalaivan
By Edward
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களை ஈர்த்து வந்தவர் நடிகை நிதி அகர்வால்.
இதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த நிதி அகர்வால் நடிகர் சிம்பு ரீஎண்ட்ரி கொடுத்த ஈஸ்வரன் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.

பின் பூமி உள்ளிட்ட படங்களில் நடித்தும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கலகத்தலைவன் படத்திலும் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், தற்போது பேண்ட் போடாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு கிளாமர் போஸில் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.