ஓணம் புடவையில் சொக்க வைக்கும் நடிகை நிகிதா ஷர்மா போட்டோ ஷுட்

Tamil Actress
By Yathrika Aug 25, 2026 09:30 AM GMT
Report

நிகிதா ஷர்மா

ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக பிரபலங்கள் முக்கியமாக நடிகைகள் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

கேரளா நடிகைகளை தாண்டி சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் வரை ஓணம் ஸ்பெஷலாக புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள்.

8 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டா ஃபாலோயர்களை கொண்டுள்ள நிகிதா ஷர்மா ஓணம் ஸ்பெஷல் வெளியிட்ட போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதோ அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ்,


GalleryGalleryGalleryGallery