ஒண்ணுமே இல்லாதவன்லாம் அத்தன மணிக்கு வான்னு சொல்றான்!! ஆனா மணிரத்னம்!! ஓப்பனாக பேசிய நடிகை...
80, 90களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா. முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் படங்களில் நடித்த நடிகை நித்யா, சிவாஜி கணேசனுடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்திருந்தார்.
கேமராமேன் ரவீந்தரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திருமணத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என்று கல்யாணத்திற்கு முன்பே கூறி ஷாக் கொடுத்த நடிகை நித்யா, அதன்பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார்.
சித்ரா லட்சுமணன் பேட்டியொன்றில், அலைப்பாயுதே படத்தில் ஹவுஸ் ஓனராக நடித்திந்தேன்.
அப்போது ஒரு நாள் மணிரத்னம் அசிஸ்டண்ட் எனக்கு கால் செய்து, கால்ஷீட்டில் நாளை 7 மணிக்கு ஷூட்டிங்கிற்கு வரமுடியுமா என்று மணி சார் கேட்க சொன்னார் என்று தெரிவித்தார்.

அது பெருசு சின்னது எல்லாம் இல்ல.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் ரீல் தங்கை மடோனா செபாஸ்டியன்
அதற்கு நான் சொன்னேன், ஒண்ணுமே இல்லாதவர்கள் எல்லாம் என்ன ஆட்டம் ஆடுகிறார்கள், ஆனா மணிரத்னம் சார் கூப்பிட்டதுக் 6.30 மணிக்கே சென்றுவிட்டேன்.
ஷூட் முடிந்து என்னிடம் வந்து அக்கரையோடு என்னை வழி அனுப்பி வைத்தார். அதனால் தான் அவர் இப்படியொரு இடத்தில் இருக்கிறார் என்று நடிகை நித்யா கூறியிருக்கிறார்.