கிளாமராக போஸ் கொடுத்தபடி நடிகை ஓவியா பதிவிட்ட போட்டோ! பட வாய்பில்லாமல் இப்படியெல்லாம் செய்கிறாரா?
                                    
                    Oviya
                
                        
        
            
                
                By Jeeva
            
            
                
                
            
        
    ஓவியா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஓவியா. இவர் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இதன்பின், பல படங்களில் நடித்து வந்த ஓவியா, பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு, தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதளவில் ஓடாத காரணத்தினால், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் எப்போதும் இணைந்தே இருக்க அவ்வப்போது தனது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் ஓவியா.
அந்த வகையில் கிளாமர் உடையில் போஸ் கொடுத்தபடி தனது புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        