4,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட வீடு: பூஜா ஹெக்டே வீட்டின் புகைப்படங்கள்

Pooja Hegde Indian Actress Actress
By Karthick Raja Aug 03, 2026 04:35 AM GMT
Report
Courtesy: Asian paints

நடிகை பூஜா ஹெக்டே; இவருக்கு ரசிகர்களிடம் அறிமுகமே தேவையில்லை. இளைஞர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இவர், பான்-இந்தியா ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

திரையுலக பிரபலங்களின் லைஃப் ஸ்டைல், வீடு, சம்பளம் மற்றும் அவர்களுடைய கார்கள் குறித்து அவ்வப்போது இணையத்தில் தகவல்கள் வெளிவரும். அந்த வகையில், நடிகை பூஜா ஹெக்டேவின் பிரம்மாண்ட வீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

4,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட வீடு: பூஜா ஹெக்டே வீட்டின் புகைப்படங்கள் | Actress Pooja Hegde Inside House Photos

சுமார் 4,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டில் வெள்ளை நிற உள் அலங்காரம், பசுமையான செடிகள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

கடலை நோக்கி அமைந்துள்ள இந்த வீடு தனக்கு அமைதியையும், இயல்பான வாழ்க்கை உணர்வையும் தருவதாக நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார். பூஜா ஹெக்டே வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGallery