விளம்பரத்திற்காக குட்டையாடைணிந்து வீடியோ!! நடிகை பூஜா ஹெக்டேவின் டேட்டஸ்ட் போட்டோஷூட்..

Pooja Hegde Bollywood Indian Actress
By Edward May 12, 2023 08:00 PM GMT
Report

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹேக்டே. அப்படம் சரியான வரவேற்பை தராததால் தெலுங்கு பக்கம் சென்று அடுத்ததடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் வெளியான ஆல வைகுண்டபுரமுலு படம் கொடுத்த ஹிட்டால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகினார்.

தமிழில் பல ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட் வரை சென்று சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தும் இருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, கிளாமர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வரும் நிலையில் விளம்பர படத்திற்காக குட்டையாடை அணிந்து நடித்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.

உதட்டில் கருப்பு சாயம் போட்டதை ரசிகர்கள் கிண்டல் செய்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.