சேலையில் மயக்கும் கிளாமர் லுக்!! நடிகை பூஜா ஹெக்டேவின் போட்டோஷூட்

Pooja Hegde Tamil Actress Actress
By Edward Sep 25, 2023 02:30 PM GMT
Report

முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி சரியான வரவேற்பு பெறாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் நடிகை பூஜா ஹெக்டே.

தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வந்த பூஜா ஹெக்டே, அல்லு அர்ஜுடன் இரு படங்களில் நடித்து பிரபலமானாவர்.

தென்னிந்திய நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறி தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார்.

சமீபத்தில் பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியின் ஆச்சாரியா, சல்மான் கானுடன் இந்தி படத்திலும் நடித்து போதிய வரவேற்பு பெறாமல் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கிளாமர் போஸ் கொடுத்து சேலையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.