பார்ட்டிக்கு சென்ற விஜய் பட நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருந்த உடையை பாருங்க

Suriya Vijay Pooja Hegde Actress
By Bhavya Mar 31, 2025 03:30 PM GMT
Report

பூஜா ஹெக்டே

ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து பிஸியாக வலம் வருகிறார்.

பார்ட்டிக்கு சென்ற விஜய் பட நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருந்த உடையை பாருங்க | Actress Pooja Trendy Latest Photos

முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் பூஜா தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து, விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தற்போது பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ,