டீ கப்புடன் நடிகை பூஜா ஹெக்டே செய்யும் வேலையை பாருங்க.. இணையத்தில் ட்ரெண்டிங்

Viral Video Pooja Hegde Actress
By Bhavya Jun 10, 2025 02:30 PM GMT
Report

 பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே பிசியான நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவர் நடிப்பில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1- ம் தேதி வெளியானது. படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

டீ கப்புடன் நடிகை பூஜா ஹெக்டே செய்யும் வேலையை பாருங்க.. இணையத்தில் ட்ரெண்டிங் | Actress Pooja Video About Memories Goes Viral

ட்ரெண்டிங் வீடியோ 

இந்நிலையில், பார்லே- ஜி பிஸ்கட் தொடர்பான தனது சுவையான நினைவுகளை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், " சில விஷயங்கள் நம்மை வீட்டில் இருப்பது போன்று உணரவைக்கும்.

அதில் ஒன்று தான், பார்லே - ஜி பிஸ்கட்டை டீ-யில் நினைத்து சாப்பிடுவது" என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.