இதுவரை இல்லாத கவர்ச்சி வீடியோ!! நடிகை பூனம் பாஜ்வாலால் மயங்கி கிடக்கும் ரசிகர்கள்..
Poonam Bajwa
Tamil Actress
By Edward
தமிழில் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா.
இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அந்த பூனம் பாஜ்வா, குண்டான காரணத்தால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்து வந்தார்.
வாய்ப்பு கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது டூபீஸ் ஆடையணிந்து வீடியோவை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.