கருப்புநிற கிளாமர் ஆடையில் மயக்கும் நடிகை பூர்ணிமா ரவி..

Tamil Actress Actress Poornima Ravi Bigg Boss Tamil
By Jai Oct 29, 2026 06:30 AM GMT
Report

பூர்ணிமா ரவி

டப்ஸ்மாஷ், டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் பூர்ணிமா ரவி. யூடியூப் சேனலில் பல வீடியோக்களை பகிர்ந்து தனக்கென ஒரு ஃபேமை உருவாக்கி பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா.

கருப்புநிற கிளாமர் ஆடையில் மயக்கும் நடிகை பூர்ணிமா ரவி.. | Actress Poornima Ravi Recent Black Outfit Photos

பிக்பாஸ் வீட்டில் 96 நாட்கள் உள்ளே இருந்து வெளியேறிய பூர்ணிமா ரவி, 16 லட்சம் ரொக்கத்துடன் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் செவப்பி, எல்லோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.