32வது பர்த்டேக்கு ரூ. 3 லட்சத்துல கிஃப் அனுப்பிய ரசிகர்!! ஷாக்கான ஃபரீனா அசாத்..

Gossip Today Farina Azad Tamil Actress Actress
By Jai Oct 29, 2026 08:00 AM GMT
Report

ஃபரீனா அசாத்

விஜய் தொலைக்காட்சி சீரியல்களிலும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி பிரபலமானவர் தான் நடிகை ஃபரினா அசாத். பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஃபரீனா, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

32வது பர்த்டேக்கு ரூ. 3 லட்சத்துல கிஃப் அனுப்பிய ரசிகர்!! ஷாக்கான ஃபரீனா அசாத்.. | Farina Azad Open Talk Fan Sent 3 Lakh Rs 32 Gifts

சமீபத்திய பேட்டியொன்றில், தன்னுடைய 32வது பிறந்தநாளுக்கு ரசிகர் ஒருவர் செய்த செயல் பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில், என்னுடைய 32வது பர்த்டேக்கு 32 கிஃப் ஒருத்தர் கொடுத்தாரு. சின்ன சின்ன கிஃப்லாம் கிடையாது, ஹை பிராண்ட் கொண்ட பரிசைதான் அனுப்பினார்.

கிட்டத்தட்ட ரூ. லட்சம் வரைக்கும் இருக்கும், யாரு கொடுத்தாருன்னே தெரியல. உங்கள தான் நான் கடவுளா பார்க்கிறேன் என்று எனக்கு அவர் மெசேஜ் பண்ணுவாரு என்று ஃபரீனா ஓபனாக சொல்லியுள்ளார்.