47 வயதில் மறுமணம்... செய்தி வெளியிட்டவர்களுக்கு நன்கு கொடுத்த நடிகை
Tamil Cinema
Tamil Actress
By Yathrika
நடிகை பிரகதி
தமிழில் கே.பாக்யராஜ் இயக்கிய வீட்டுல விசேஷங்க என்ற படத்தில் அறிமுகமானவர் பிரகதி. அதன்பிறகு பல படங்களில் நடித்த இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
20 வயதிலேயே திருமணம் செய்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
அண்மையில் இவர் மறுமணம் செய்துகொள்ள போகிறார் என்ற செய்தி வைரலானது.
47 வயதில் பிரகதிக்கு திருமணம் என செய்தி வெளியிட்ட தெலுங்கு மீடியாவை தனது இன்ஸ்டா கடுமையாக திட்டியுள்ளார்.
மறுமணம் பற்றி யோசிக்க கூட இல்லை, இத்தனை ஆண்டுகள் தனியாக வாழ்ந்து விட்டேன், பொறுப்புட்ன் செய்தி வெளியிடுங்கள் என கூறியுள்ளார்.