நடிகை பிரியங்கா மோகன் எங்க போயிருக்காங்க தெரியுமா!! புகைப்படங்கள் இதோ..

Priyanka Arul Mohan New York Tamil Actress Actress
By Edward Jun 09, 2025 05:45 PM GMT
Report

பிரியங்கா மோகன்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நாயகிகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைய, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.

நடிகை பிரியங்கா மோகன் எங்க போயிருக்காங்க தெரியுமா!! புகைப்படங்கள் இதோ.. | Actress Priyanka Mohan Newyork Photos Post

பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரதர் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

நியூயார்க்

தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் OG படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், நியூயார்க் நகரில் இருக்கும் பிரபல கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட்டுக்கு சென்று அங்கு எடுத்த அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.