நடிகை பிரியங்கா மோகனின் கலக்கலான போட்டோஷூட்.. இதோ
Priyanka Arul Mohan
Photoshoot
By Kathick
இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் Made In கொரியா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக கவின் 09 மற்றும் 666 Operation Dream Theater என்கிற கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். டிரெண்டி லுக்கில், பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள கலக்கலான போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க:









