கருப்புநிற பிகினி ஆடை!! நடிகை ராய் லட்சுமியின் எல்லைமீறிய புகைப்படம்..
Raai Laxmi
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
தமிழில் கற்க கசட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமமாகி தமிழ், தெலுங்கும், கன்னடம், மலையாள மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார் ராய் லட்சுமி.
ஆரம்பத்திலேயே கிளாமர் குயினாக நடித்த ராய் லட்சுமி, இந்தி பக்கம் சென்று தூக்கலான ஆடையில் கிளாமரில் மிரட்டி நடித்து வருகிறார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் நீச்சல் புகைப்படங்களை பகிர்ந்து வருவார் ராய் லட்சுமி.
தற்போது வெறும் உள்ளாடையுடன் எடுத்த பிகினி புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
