முத்த மழை!! நடிகை ரச்சிதா மகாலட்சுமியா இது? இப்படி ஆளே மாறிட்டாங்க..
Bigg Boss
Rachitha Mahalakshmi
Tamil Actress
Actress
Thug Life
By Edward
ரச்சிதா மகாலட்சுமி
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மக்களை கவர்ந்து வந்தவர் பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
கடைசியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அதன் பின், வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
முத்த மழை
கன்னட படத்தில் நடித்தவர் தமிழில் ஃபயர் என்ற படத்தில் நடித்து ரீச் ஆனார். இந்த படத்தில் ரச்சிதாவின் நடிப்பு சற்று பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது சேலையில் ரசிகர்கள் வியக்க வைக்கும் வகையில், தக் லைஃப் படத்தில் சின்மயி பாடிய முத்த மழை பாடலுக்கு ரீல்ஸ் செய்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.