நான் செஞ்ச மிகப்பெரிய தவறால் வாழ்க்கையே போச்சு!! விவாகரத்துக்கு பின் சளித்து பேசிய நடிகை ராதா..
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதா. அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ராதா, ஏற்கனவே ஒருவருடன் தொடர்பில் இருந்து பின் திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றார்.
குழந்தை இருக்கும் நிலையில் தனியாக வாழ்ந்த ராதா, வசந்த ராஜா நென்ற உதவியாளருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டார். திருமணாகி இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்தார்.
கணவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டும் தன்னை அடித்து துன்புறுத்துக்கிறார் என்றும் புகாரளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்த ராதா பேட்டியொன்றில், இளம் வயதில் நான் நிறைய தவறு செய்ததாகவும் என்னுடைய லட்சியமே நடிப்பது தான் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்படியே அதை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் ஐக்கியமானது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு.

மீண்டும் மீண்டும் நெல்சன் உடன் வெளிநாட்டில் ஊர் சூற்றும் பிரியங்கா மோகன்..காட்டு தீ போல் பரவும் செய்தி
என் கேரியரையே திருமணத்தால் இழந்துவிட்டேன், என்னை புரிந்து கொண்டு நடக்கக்கூடியவரை நான் கணவராக தேர்வு செய்திருக்க வேண்டும் அந்த விசயத்திலும் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.
சினிமாவில் நடிக்க வரும் இளம் நடிகைகள் உங்களுடைய தொழில், சினிமா எப்படிப்பட்டது என்று தெரிந்து வைத்திருப்பரை வாழ்க்கை துணையாக தேர்வு செய்யுங்கள் அப்படி இல்லை என்றால் தனியாகவே இருந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.