பாரில் மதுபாட்டிலுடன் தனுஷ் பட நடிகை ரைசா!! புகைப்படம்..

Actress Raiza Wilson
By Edward Nov 11, 2023 01:30 PM GMT
Report

நடிகர் தனுஷ், நடிகை கஜோல் நடிப்பில் வெளியான படம் விஐபி 2. இப்படத்தில் கஜோலுக்கு உதவியாளராக நடித்தார் நடிகை ரைசா.

மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, விஐபி 2 படத்தில் நடித்தப்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு 63 நாட்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பாரில் மதுபாட்டிலுடன் தனுஷ் பட நடிகை ரைசா!! புகைப்படம்.. | Actress Raiza Bar Drinking Photo Post Viral

அதன்பின் பியார் பிரேம காதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து பல படங்களில் நடித்து பிரபலமானர்.

தற்போது 4 படங்களில் நடித்து வரும் ரைசா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது பாருக்கு சென்று மது பாட்டிலுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

நாசமாக போன 6 வருஷ சினிமா வாழ்க்கை!! நடிகை ஸ்ரீதிவ்யாவை படுக்கைக்கு அழைத்தவர் இவர்தான்..

நாசமாக போன 6 வருஷ சினிமா வாழ்க்கை!! நடிகை ஸ்ரீதிவ்யாவை படுக்கைக்கு அழைத்தவர் இவர்தான்..

GalleryGalleryGalleryGallery