போயும் போயும் இந்த போட்டோவையா போடுறது! நடிகை ரைசா வெளியிட்ட புகைப்படம்..
Bigg Boss
Indian Actress
By Edward
மாடலிங் துறையில் அறிமுகமாகி நடிகர் தனுஷின் விஐபி 2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் ரைசா வில்சன். இப்படம் வெளியாகும் முன்பே பிரபல தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கிய பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
மக்கள் மத்தியில் நல்ல பேர் எடுத்த ரைசா அதன்பின் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதன்பின் ஒருசில படங்களில் நடித்துள்ள ரைசா சமீபத்தில் க்ளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
தற்போது காதலிக்கு காதலன் படுக்கையறையில் லிப்-லாக் கொடுக்கும் கார்ட்டூன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரைசா. இதனை பார்த்து ரசிகர்கள் ஏன் இந்த புகைப்படம் என்று கலாத்தும் வருகிறார்கள்.
— Raiza Wilson (@raizawilson) May 24, 2022