பழமையின் சாயல்!! ரெட்ரோ மூடில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமர் போட்டோஸ்..
Rakul Preet Singh
Bollywood
Indian Actress
Viral Photos
By Jai
ரகுல் ப்ரீத் சிங்
ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் வெளிவந்த தீரன், என்.ஜி.கே, ஸ்பைடர், அயலான் மற்றும் இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் பாலிவுட்டில் Pati Patni Aur Woh Do என்கிற திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
தற்போது, பழைய நினைவுகளின் சாயல், பழமையில் சயல் என்று கூறி கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ரகுல்.










