பேங்காக்கில் ஜாலி பண்ணும் ரம்யா பாண்டியன்.. லேட்டஸ்ட் ஹனிமூன் ஸ்டில்கள்
Photoshoot
Ramya Pandian
Tamil Actress
By Bhavya
ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர். படங்களில் மட்டுமின்றி குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களில் பங்கேற்று சின்னத்திரையிலும் பிரபலமானார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காதலரை கரம்பிடித்த ரம்யா பாண்டியன் தற்போது திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரம் பேங்காக்கிற்கு ஹனிமூன் சென்று இருக்கிறார்.
அங்கு புத்தாண்டை அவர் கணவருடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார். தற்போது, அங்கு அவர் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ,