நமக்குனு ஒரு தேசம்!! கணவருடன் ரொமாண்டிக் புகைப்படத்தை பகிர்ந்த ரம்யா பாண்டியன்..

Ramya Pandian Tamil Actress Actress
By Edward Aug 20, 2025 06:30 PM GMT
Report

ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார், ரம்யா பாண்டியன். சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்.

கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். எப்போது பழைய மாதிரி போட்டோஷூட் எடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.

நமக்குனு ஒரு தேசம்!! கணவருடன் ரொமாண்டிக் புகைப்படத்தை பகிர்ந்த ரம்யா பாண்டியன்.. | Actress Ramyapandian Romantic Photos With Husband

தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியதோடு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ரொமாண்டிக் புகைப்படம்

சமீபகாலமாக சேலையணிந்து போட்டோஷூட் எடுத்து வரும் ரம்யா பாண்டியன். தற்போது, கணவருடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ரம்யா பாண்டியன்.

GalleryGalleryGalleryGallery