வெறும் பனியன் - பேண்ட்டில் போட்டோஷூட்!! வாரிசு பட நடிகையின் கவர்ச்சி போஸ்..
Rashmika Mandanna
Varisu
Actress
By Edward
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
விஜய் தேவரகொண்டாவுடன் ஒருசில படங்களில் ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கிய ராஷ்மிகா அவருடன் ஒரே வீட்டில் இருப்பதாகவும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ராஷ்மிகா கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வருகிறார்.
சமீபத்தில் வெறும் பனியன் மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.