நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா
Rashmika Mandanna
Net worth
By Kathick
நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு ஆன செலவு, ராஷ்மிகா அணிந்திருந்த உடை, தங்கத்தின் விலை என இவர்களுடைய திருமணத்தை பற்றிய பேச்சுதான் கடந்த ஒரு மாதமாக இருந்தது.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 66 கோடி என கூறப்படுகிறது.
மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இந்த சொத்து மதிப்பு குறித்து வெளியாகியுள்ள விவரம் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.