ஹோம்லி பொண்ணு, பிரபல நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனாவா இது, செம க்ளாமர் உடையில்...

Tamil Actress Actress
By Tony Mar 23, 2026 11:30 AM GMT
Report

ரவீனா தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் குரலாக இருந்தவர். இவர் குரல் கொடுத்த பல ஹீரோயின்கள் இன்று உச்சத்தில் இருப்பவர்கள்.

இவருடைய அம்மாவும் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் தான். இந்நிலையில் ரவீனா கிடாயின் கருணை மனு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகி, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்தவர்.

இவர் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் ஹோம்லியாக தான் நடித்திருப்பார், தற்போது இவர் பதிவு செய்துள்ள புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

ஆம், இதுவரை ஹோம்லியாக பார்த்த இவர், செம க்ளாமர் உடையில் போட்டோவை அப்லோட் செய்ய, அதை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி மாறிட்டீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ...


Gallery