நான் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது என் கணவர் அப்படி சொல்வார்!.. பிகில் பட நடிகை ஓபன் டாக்
Tamil Cinema
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு மோசமான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது.
இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேபா ஜான்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரேபா ஜான் இடம், நீங்கள் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது உங்களுடைய கணவர் ரியாக்ஷன் என்னஏ என்று கேள்வி எழுப்பட்டது. பொசசிவ்னஸ் என்பது எல்ல இடத்திலும் இருக்கும். அவருக்கு பொசசிவ்னஸ் இருக்கிறது.
இதுவரை என்னிடம் அவருடைய கருத்து எதையும் திணித்தது கிடையாது. நான் படத்தில் நெருக்கமான காட்சியில் நடித்திருப்பதை பார்த்து என் கணவர் கலாய்க்கத்தான் செய்வார் என்று ரேபா ஜான் கூறியுள்ளார்.