எப்போ வரீங்க, எப்போ வரீங்க.. மைனா பட நடிகையா இப்படி? லேட்டஸ்ட் ஸ்டில்
சூசன்
சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து, பின் விஜய் டிவியில் சுழியம் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் சூசன். இவர் தென்றல், ஆபிஸ் போன்ற தொடர்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனது நடிப்பு திறமை மூலமாக வெள்ளித்திரையில் நுழைந்தார்.
இவர் முதலில் மைனா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் 'எப்போ வரீங்க… எப்போ வரீங்க' என்று இவர் பேசிய டயலாக் மூலம் பிரபலமடைந்தார்.
இன்றும் பலர் இந்த வசனத்தை வைத்து ரீல்ஸ் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு ஒரு ரீச் இவருக்கு இந்த படம் மூலம் கிடைத்தது.
அதை தொடர்ந்து இவர் நர்த்தகி, பேச்சியக்கா மருமகன், ரட்சகன், ஜாக்பாட் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் சினிமாவில் இருந்து விலகி கொண்டார்.
லேட்டஸ்ட் ஸ்டில்கள்
சினிமாவை விட்டு விலகி பின் குடும்பம், கணவர் என செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.
இந்த புகைப்படத்தை பார்த்து, சூசனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சிரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ,
