34 வயதான நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் கிளாமர் லுக் போட்டோஷூட்..

Regina Cassandra Photoshoot Tamil Actress Actress
By Edward Jul 03, 2025 06:45 PM GMT
Report

ரெஜினா கேசண்ட்ரா

தமிழில் 2005ல் வெளியான கண்டநாள் முதல் படத்தில் சிறு ரோலில் நடித்து கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரெஜினா கேசண்ட்ரா.

34 வயதான நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் கிளாமர் லுக் போட்டோஷூட்.. | Actress Regena Cassandrra Recent Photoshoot

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்த ரெஜினா, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் தீபிகா என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் ரெஜினா, கிளாமர் ஆடையணிந்து எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery