அது மட்டும் நடந்தால் உடலில் சிறு உடையில்லாமல் கடற்கரையில் ஓடுவேன்!! ஷாக் கொடுத்த பிரபல நடிகை..
இந்தியா முழுவதும் தற்போது பெரியளவில் பேசப்படும் விசயம் என்றால் ஞாயிறுக் கிழமை அன்று இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியை உலக கோப்பை 2023 இறுதி சுற்றில் மோதவுள்ளதுதான்.
அந்தவகையில் இறுதி போட்டிக்காக இந்திய வீரர்கள் ஆயத்தமாகவுள்ள நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ஒருவர் சவால் ஒன்றினை எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரும்பாலும் கால்பந்து, பேட்மிண்டன், பாக்ஸிங் போன்ற போட்டிகள் நடக்கும் போது ரசிகர்கள் ஆர்வத்தில் உடையில்லாமல் ஓடுவதை வழக்கமாக இருந்து வந்துள்ளது. அந்தவகையில் மேலை நாட்டு கலாச்சாரத்தை கிரிக்கெட் போட்டியிலும் கொண்டு வரமுடிவெடுத்திருக்கிறார் ரேகா.
அவர் கூறுகையில், உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி மட்டும் வென்றால் உடலில் உடையே இல்லாமல் விசாகபட்டினம் கடற்கரையில் ஓடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதை சிலர் அவரது விளம்பரத்திற்காக செய்கிறார் என்று விமர்சனம் எழுந்தது.
அதற்கு ரேகா போஜ், பரபரப்புக்காக நான் செய்யவில்லை என்று தெரிவித்ததும் நெட்டிசன்கள் நாங்கள் நிச்சயம் வருவோம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.