யாராவது என்னிடம் அப்படி நடந்துகொண்டால், சட்டையை பிடித்து கேள்வி கேட்பேன்.. ரேகா நாயர் அதிரடி
Tamil Actress
Rekha Nair
By Jai
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது நடிகைகளுக்கு கொடுக்கும் தவறான சீண்டல்கள் பற்றி தான்.
சமீபத்தில் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் மன்சூர் அலி கான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. இப்படி நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆடை குறித்து நான் பேசிய கருத்து நான் சின்னதாக ஆடை போடுவது என் விருப்பம். அதை எந்த ஆண் ஆவாது தவறாக பார்த்தால் அவன் சட்டையை பிடித்து நான் கேள்வி கேட்பேன்.
மனைவியின் இறுதி சடங்கை கூட சொந்த ரத்தத்தை பார்க்கவிடாமல் செய்த இளையராஜா..நடு ரோடுத்தில் கதறிய கங்கை அமரன்
நடிகை ரேகா நாயர் எப்போதுமே தனது மனதில் இருக்கும் விஷயத்தை அப்படியே பேசிவிடுவார். அந்த வகையில் தான் தற்போது ஆடை சுதந்திரம் குறித்தும் பேட்டி ஒன்றில் தைரியமாக பேசினார்.
இந்த விஷயத்திற்காக ரசிகர்கள் பலரும் ரேகா நாயரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.