தொடை குறித்து மோசமான கமெண்ட்.. நடிகை பூனம் பஜ்வா செய்ததை பாருங்க

Poonam Bajwa Trending Videos Actress
By Bhavya Jun 05, 2025 04:30 AM GMT
Report

பூனம் பஜ்வா

நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். அதன் பின் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.

ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார்.

தொடை குறித்து மோசமான கமெண்ட்.. நடிகை பூனம் பஜ்வா செய்ததை பாருங்க | Actress Reply To Negative Comments

மோசமான கமெண்ட்

இந்நிலையில், அவருக்கு இன்ஸ்டா தளத்தில் வந்த நெகடிவ் கமெண்ட்ஸ் அனைத்திற்கும் பதில் அளித்துள்ளார். அதில், நீங்கள் ஜிம் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா என ஒருவர் கேட்டு இருக்கிறார்.

அவர் குண்டாக இருப்பதை ட்ரோல் செய்து தான் இப்படி கேட்டிருக்கிறார் அந்த நபர். மேலும் அவர் தொடை பற்றி ஒருவர் விமர்சித்துள்ளார்.

தற்போது இந்த கமெண்டுகளுக்கு எல்லாம் பூனம் பதிலடி கொடுத்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,