மேக்கப் இல்லாமல் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ரேஷ்மா பசுபுலடி..

Serials Reshma Pasupuleti Tamil Actress Actress
By Edward Jan 11, 2026 09:45 AM GMT
Report

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். இந்த சீரியல் நிறைவடைந்த நிலையில், கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

மேக்கப் இல்லாமல் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ரேஷ்மா பசுபுலடி.. | Actress Reshma Pasupuleti Recent Unmakup Photos

நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபம் சீரியலில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, தற்போது மேக்கப் இல்லாமல் ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.