தாஜ்மஹால் பட நடிகையா இது... 42 வயதில் வெளியிட்ட பீச் போட்டோ
Tamil Cinema
By Yathrika
ரியா சென்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு படங்களை தாண்டி பாடல்கள் மூலம் ரசிக்கப்பட்ட பிரபலங்கள் உள்ளனர். அப்படி தாஜ்மஹால் என்ற படம் தோல்வி அடைந்தாலும் அப்படி நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ரியா சென்.
இவர் தமிழில் அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அவ்வளவாக படங்கள் நடிக்கவில்லை.
தற்போது 42 வயதாகும் நடிகை ரியா சென் கடற்கரையில் ஹாயாக நீச்சல் உடையில் படுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் நிறைய கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.