அந்தமாதிரி படம் ஞாபகம் இருக்கா! சந்திரபாபு நாயுடுவை பழிக்குப்பழி வாங்கிய நடிகை ரோஜா..

roja ChandrababuNaidu ysrcongrass
By Edward Nov 20, 2021 02:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 90ஸ் காலகட்டத்தில் கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை ரோஜா. முன்னணி நடிகர்கள் அனைவருடன் ஜோடி போட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக இருந்து வந்தார். தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் எம் எல் ஏ வாகவும் இருந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் சந்திரபாபு நாயுடு ரோஜாவை அசிங்கப்படுத்தும் படியாக ரோஜா ப்ளூ பிலிம் நடிகை என்று கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் சட்டசபையில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி மற்றும் குடும்பத்தை குறித்து ஆளும் கட்சியினர் அசிங்கமாக பேசியதாக அழுது கொண்டே வெளியேறினார். இனி முதல்வராக வந்தால் தான் இந்த சட்டசபைக்கு வருவேன் என்று கூறிச்சென்றார்.

இதற்கு நடிகை ரோஜா, தனக்கு இது மகிழ்ச்சியை சந்துள்ளது எனவும் தன்னை சட்டசபையில் சிடி காமித்து இது ரோஜாவின் அந்த மாதிரி படத்தின் சிடி என்று கூறினீர்களே ஞாபகம் இருக்கா? உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு மற்றவருக்கு ஒரு நியாயமா என்று பேசியுள்ளார்.

உங்கள் வீட்டில் மட்டும் தான் பெண்கள் குழந்தைகள் இருக்கிறார்களா எது வேண்டுமானாலும் அப்படி பேசலாமா கடவுள் சும்மா விடமாட்டார். இனி சட்டசபைக்கு வரவே முடியாது என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ரோஜா.