நீச்சல் உடையில் செம கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்
Sakshi Agarwal
By Yathrika
சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் மிகவும் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். அதன்பின் சரியான சினிமா பக்கம் வரவில்லை, மாறாக போட்டோ ஷுட்களில் பிஸியானார்.
தற்போது அவர் பீச் உடையில் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் இதோ,


