என் ஒரு குழந்தைக்கு பார்வதியை பிடிக்கும்..அப்படி ஒரு கேள்வி கேட்டா!! பிரஜின்..
Bigg boss 9 tamil
VJ Parvathy
Kamarudin K
By Edward
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 94 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்ட்டாகி வெளியேறி போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள்.
இந்நிலையில் வெளியில் இருக்கும் பிரஜின், பல பேட்டிகளில் கலந்து கொண்டு சில குழந்தைகளின் மனநிலை பற்றி பகிர்ந்து வருகிறார்.

பிரஜின்
பிரஜன் அளித்த பேட்டியில், என்னுடைய ஒரு குழந்தைக்கு பார்வதியை ரொம்பவும் பிடிக்கும், ஷார்ட்ஸ் பார்க்கும் போது அவர்கள் இந்த விஷயத்தை பார்த்துவிட்டார்கள்.
அதை பார்த்துவிட்டு என்னிடம், ஏன் அச்சா பார்வதி ஆண்ட்டி, அம்மாவை கார்ல இருந்து கிக் பண்ணி தள்ளிட்டாங்கன்னு கேட்டாங்க, நான் ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டேன் என்று பிரஜின் தெரிவித்துள்ளார்.